(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை வடக்கு பிரதேச செயலக இளைஞர் கழக விளையாட்டுப்போட்டியின் கூடைப்பந்தாட்டப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மைதானத்தில் மைதானத்தில் இடம்பெற்றது.
இவ்வாண்டுக்கான 34வது இளைஞர் கழக விளையாட்டு விழாவின் கூடைப்பந்தாட்டபோட்டியில் ஆண், பெண் பிரிவுகளில் கார்மேலியன்ஸ் இளைஞர் கழகம் சம்பியன்களானது.