இராணுவ பலத்தை வலுப்படுத்தும் இந்தியா

Share

Share

Share

Share

இந்தியா தனது இராணுவ பலத்தை வலுப்படுத்த தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஏவுகணைகள், பீரங்கிகள் மற்றும் இலத்திரனியல் போர் ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

இதற்கு அந்த நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்த இராணுவ உபகரணங்கள் சுமார் 8.5 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்து புதிய கொள்முதல்களும் இந்திய நிறுவனங்களிடமிருந்து பெறப்படவுள்ளன.

பாகிஸ்தானும், சீனாவும் இராணுவ பலத்தை வளர்த்துக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இந்தியாவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒடிசா ரயில் விபத்து – நேரில்...
ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???
எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி...
மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட...
மிரர் குழுமத்திற்கு எதிராக இளவசர் ஹாரி
கடினமான நேரத்தில், கனடியர்கள் இந்திய மக்களுடன்...
உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சிட்டை கொண்ட...
கனடா செல்ல இருந்த இந்திய பிரஜை
கடினமான நேரத்தில், கனடியர்கள் இந்திய மக்களுடன்...
உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சிட்டை கொண்ட...
கனடா செல்ல இருந்த இந்திய பிரஜை
ஒடிசா ரயில் விபத்து: 260 பேர்...