கடும் குளீர் காலநிலை

Share

Share

Share

Share

ஆப்கானிஸ்தானில் நிலவும் கடும் குளீர் காலநிலை காரணமாக இதுவரை சுமார் 124 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வாரத்தில் இந்த உயிரழப்புகள் பதிவானதாக ஆப்கான் செய்திகள் தெரிவிகி;கின்றன.

இதேவேளை கடும் குளீர் காலநிலை காரணமாக இதுவரை சுமார் 70,000க்கும் மேற்பட்ட கால் நடைகள் உயிரிழந்தூள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் உணவு இல்லாமல் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதலாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரை
“நீங்கள் தனியாக இல்லை என்பதை ஒவ்வொரு...
அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் கட்டாயம்
75ஆவது தேசிய சுதந்திர தின விழா...
சலுகை அடிப்படையில் இலங்கைக்கு உதவி
அமெரிக்கா-சீனா இடையே தைவான் விவகாரத்தால் மோதல்…
தலதா மாளிகையில் விசேட பூஜை
சலுகை அடிப்படையில் இலங்கைக்கு உதவி
அமெரிக்கா-சீனா இடையே தைவான் விவகாரத்தால் மோதல்…
தலதா மாளிகையில் விசேட பூஜை
பிளிங்கன், சீனா தொடர்பில் எடுத்த முடிவு