சந்திக ஹத்துருசிங்க

Share

Share

Share

Share

பங்களாதேஷ் அணியின் ODI மற்றும் டெஸ்ட் அணியின் பிரதான பயிற்சியாளராக இலங்கையணியின் முன்னாள் வீரர் சந்திக ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹத்துருசிங்க 2014 தொடக்கம் 2017 வரை இலங்கை அணியின் பிரதான பயிற்சியாளராக கடமையாற்றினார்.

பின்னர் ஹத்துருசிங்க அவுஸ்திரேலிய பிராந்திய அணியான நிவ் சவுத்வேல்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக கடமையாற்றினார்.

பங்களாதேஷ் அணியின் பிரதம பயிற்சியாளராக கடமையாற்றிய ரசல் டொமினிகோ அண்மையில் பதவி விலகியமை குறிப்பிடதக்கது.

பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த அரச அதிகாரிகள்!,
சிறுபிள்ளைதனமான விமர்சனங்களை முன்வைக்காமல், ஓரமாக ஒதுங்கி...
தேசிய கல்வியியல் கல்லூரி அனுமதி மீண்டும்...
12 ம் கட்டை வாய்க்கால் பகுதியில்...
கனேடிய பிரஜைகளுக்கு விசா...
மன்னார் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிகோரும்...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட கலெக்டர்களுடன்...
கார் டிரைவரின் வங்கி கணக்கில் திடீரென...
மன்னார் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிகோரும்...
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாவட்ட கலெக்டர்களுடன்...
கார் டிரைவரின் வங்கி கணக்கில் திடீரென...
கனடாவில் லொத்தர் சீட்டு பணப்பரிசுக்கு வரி...