நாங்க ரெடி: தசுன்

Share

Share

Share

Share

நியூசிலாந்துடனான எதிர்வரும் ஒருநாள் மற்றும் T20 தொடருக்கு  தயாராக இருப்பதாக இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் தசுன் ஷனக்க தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஒக்லாந்தில் நாளை நடைபெறுகிறது.

இந்த போட்டி குறித்து ஷனக்க கூறுகையில், “நாங்கள் நன்கு தயாராக உள்ளோம். மெத்திவ்ஸ் அணியில் இணைந்தது நல்ல விஷயம். இளம் வீரர்கள் அவரிடமிருந்து அறிவைப் பெற முடியும்.

அதே நேரத்தில் உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெற இந்த போட்டியில் வெற்றி பெறுவது முக்கியம். நியூசிலாந்து நன்றாக உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

சுற்றுலா இலங்கை அணி மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன.

3 போட்டிகளும் ICC சூப்பர் லீக்கின் கீழ் நடைபெறும்.

2% வரை வரிகளை குறைக்க விரும்புவதாக...
5.5 பில்லியன் டொலர் செலவைக் குறைக்கும்...
ரஷ்யா ஒரு பயங்கரவாத நாடு -உக்ரைன்...
ரயில் தடம் புரண்டது எப்படி?
கனடிய வரலாற்றில் வென்றெடுக்கப்படாத மிகப் பெரிய...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
கனடாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 11...
ஐஸ் கிரீம் தன்சல்
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட...
இலங்கையணி வெற்றியை ருசித்தது