பிளிங்கன், சீனா தொடர்பில் எடுத்த முடிவு

Share

Share

Share

Share

அமெரிக்க இராஜாங்க செயலாளர் என்டன் பிளிங்கன் சீனாவுக்கான தனது உத்தியோக பூர்வ விஜயத்தை இரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பல வருடங்களாக தடைப்பட்டுள்ள உயர் மட்ட கலந்துரையாடலில் பிளிங்கன் பங்கேற்க இருந்த நிலையில் தனது விஜயத்தை அவர் இரத்து செய்துள்ளார்.

எனினும் அமெரிக்க வான் பரப்பில் சீனாவின் கண்காணிப்பு பலூன்கள் பறப்பதால் பிளிங்கன் தனது விஜயத்தை இரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறான சீனாவின் செயற்பாடு அமெரிக்காவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் என சாடியுள்ள பிளிங்கன் பலூன்களை பறக்க விடுவது உளவு பார்க்கும் செயற்பாடு எனவும் கூறியுள்ளார்.

கனடாவின் மக்கள் தொகை?
திடீரென்று மாயமான பெண்மணி
நோயாளி சுய நினைவில் இருக்கும் போது...
ராகுலுக்கு உடனடியாக பிணை?
மூட்டைப்பூச்சிகளின் தொல்லை மிக அதிகமான நகரமாக...
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த...
அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது...
அடுத்த தேர்தலுக்கு பிறகு உருவாகும் எந்தவொரு...
பலத்த வேகத்தில் வீசிய காற்றால் சரிந்த...
அலெப்போ சர்வதேச விமான நிலையத்தின் மீது...
அடுத்த தேர்தலுக்கு பிறகு உருவாகும் எந்தவொரு...
தஜிகிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம்