ரதெல்ல விபத்து- Update

Share

Share

Share

Share

நானுஓயா – ரதெல்ல வீதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பேருந்து சாரதி கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று நுவரெலியா நீதவான் நாலக சஞ்சீவ எதிரிசிங்க முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​சந்தேகநபரை 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 100,000 ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹொரண குடுஉதுவ பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்​ை

கடந்த வெள்ளிக்கிழமை இரவு அதிவேகமாகச் சென்ற பேருந்து வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதியதில் வேனில் பயணித்த 6 பேரும் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

 

 

 

 

LPL-ஐ – ஜாலி
டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல்…?
வாடகை வீடுகள் தொடர்பில் அறிக்கை
டிக் டாக் செயலி மீதான தடையினால்...
பிரித்தானியாவில் கனேடியர் ஒருவரின்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித...
ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும்...
2 விமானங்களும் ஒரே நேரத்தில் ரேடாரின்...
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித...
ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும்...
2 விமானங்களும் ஒரே நேரத்தில் ரேடாரின்...
வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள டொலர்கள்