ஹக்கல பகுதியில் – Accident

Share

Share

Share

Share

நுவரெலிய – வெலிமடை பிரதான வீதியில் ஹக்கல பகுதியில் எரிபொருள் கொள்கலம் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொலன்னாவையில் இருந்து கெப்பட்டிபொல பகுதிக்கு எரிபொருள் ஏற்றி வந்த பவுசரே விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் எண்ணெய் ஏற்றிய பவுசருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் தெய்வாதீனாமாக தப்பியுள்ளனர்.

சும்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக லிசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
கனடாவில் கொள்ளையிடப்பட்ட பெருந்தொகை நகைகள்