தற்போதுள்ள வரிகளை விடவும் அதிக வரிகளை விதிக்குமாறு IMF ஆலோசனை வழங்கியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆனால் அரசாங்கம் மக்கள் மக்கள் பக்கம் இருந்து அவர்கள் தொடர்பில் சிந்தித்து செயற்படுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
பொருளாதாரம் மீண்ட பின்னர் அரச ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு சலுகைகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் இந்தியாவுடனும்;, சீனாவுடனும் பேசவுள்ளதாகவும் ஜனாதிபதி நேற்று நடைபெற்ற நிகழ்வில் தெரிவித்துள்ளார்.