ஜோகோவிச்

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் செர்பிய வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்று 10 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் கிரீஸ் நாட்டை சேர்ந்த சிட்சிபாஸுடன் மோதினார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சவால் அளிக்கும் விதத்தில் விளையாடியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இந்த போட்டியில் 6-3, 7-6(4) 7-6 (5) என்ற செட் கணக்கில் ஸ்டீபனோஸ் சிட் சிபாஸை வென்று சாம்பியன் […]

ODI போட்டி

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புளோம்பாண்டீன் நகரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 342 ரன்கள் குவித்தது. ஹாரி புரூக் 80 ரன்னும், கேப்டன் ஜோஸ் பட்லர் 94 ரன்னும் மொயீன் அலி 51 ரன்னும் விளாசினர். 343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா […]

இந்திய மகளிர் அணி

தென் ஆப்பிரிக்காவின் சென்வெஸ் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து வீராங்கனைகள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் 17.1 ஓவர்களில் இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் […]

India won by 6 wickets

நியூசிலாந்து – இந்திய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையடைந்துள்ளது. நேற்று இரவு லக்னோவில் இடம்பெற்ற இரண்டாவது T20 யில்  இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிவி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இந்திய பந்து வீச்சாளர்கள் நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட விரர்களை எழ விடாமல் தடுத்தனர். குறிப்பாக பாண்டியா, வோஷி, […]