தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ண போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை மகளீர் அணி இன்று அதிகாலை 4 மணியளவில் நாட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது.

15 வீராங்கனைகளும், 10 ஊழியர்களும் தென்னாபிரிக்கா நோக்கி பயணித்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த முறை T20 உலகக் கிண்ண தொடரல் இலங்கை மகளீர் அணி குழு “A”யில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை வீராங்கள் பங்கேற்கும் முதல் போட்டி, போட்டிகளை ஏற்று நடத்தும் தென்னாபிரிக்க மகளீர் அணியுடன் இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி பெப்ரவரி 10 ஆம் இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *