‘மக்கள் சரியானதை செய்ய தயாரில்லை’

Share

Share

Share

Share

சுதந்திரம் இல்லாத வெறும் அபிமானம் மாத்திரம் கொண்டாடப்பட்டதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (10) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போது மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இதனை கூறியுள்யளார்.

‘மக்கள் சரியானதை செய்ய தயாரில்லை’ எனவும் கர்தினால் கூறினார்.

அனைவரும் பிரதிபலன்களை எதிர்பார்த்து செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
கனடாவில் கொள்ளையிடப்பட்ட பெருந்தொகை நகைகள்