உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஒத்தி வைக்கப்படாமல் நடத்தப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்றைய (21) பாராளுமன்ற அமர்வு முடிந்த பின்னர் ஊடகவியலாளனர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார்.
ஊடகவியவாளர்: தேர்தல் ஒத்திவைக்கப்படுவது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?
முன்னாள் ஜனாதிபதி: தேர்தலை ஒத்திவைக்க அவசியமில்லை.தேர்தல் ஒன்று வேண்டும் அதுவே எமது எண்ணம் என்றார்.