நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி

Share

Share

Share

Share

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுத் கருணாரத்ன தலைமையில் அணியில 17 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

அணி விபரம்.

  • திமுத் கருணாரத்ன (தலைவர்)
  • ஓஷத பெர்ணான்டோ
  • குசல் மெண்டிஸ்
  • ஏஞ்சலோ மெத்திவ்ஸ்
  • தனஞ்சய டி சில்வா
  • தினேஷ் சந்திமால்
  • கமிந்து மெண்டிஸ்
  • நிரோஷன் திக்வெல
  • நிர்ஷன் மதுசங்க
  • ரமேஸ் மெண்டிஸ்
  • ஷாமிக்க கருணாரத்ன
  • கசுன் ராஜித
  • லஹிரு குமார
  • அசித்த பெர்ணான்டோ
  • விஷ்வ பெர்ணான்டோ
  • மிலான் ரத்நாயக்க

பெப்ரவரி 27 ஆம் திகதி இந்த குழுவினர் நியூசிலாந்திற்கு புறப்பட உள்ளனர்.

 

கடலரிப்பை தடுக்கும் வேலைத்திட்டம் சாய்ந்தமருதில் ஆரம்பம்....
வீதி நாடகத்துடன் நடந்தேறிய கல்முனை வலயத்தின்...
மன்னாரிலும் சட்டத்தரணிகள் புறக்கணிப்பு!
பல்கலைக் கழகம் செல்லாத மாணவர்களுக்கு சுகாதார...
எரிப்பொருள் விலை உயர்வோ அதிரடி! மக்கள்...
மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ்...
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
மன்னாரில் “மைக் டைஸன்” பாணியில் பொலிஸ்...
நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தக் கோரி, கிளிநொச்சியில்...
உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டு பிடிப்பு
ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளம் அதிகரிப்பு