2023 ஆம் ஆண்டுக்கான LPL போட்டியை ஜூலை 31 முதல் ஓகஸ்ட் 22 வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

5 அணிகள் பங்குபற்றும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் 20 வீரர்கள் உள்ளடக்கப்படுவார்கள் என  ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *