இலங்கையணியின் எதிர்பார்ப்பு மங்கியது
இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை அணி இழந்தது . நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் நோக்கில் இலங்கை அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடியது. கிறைஸ்ட்சேர்ச்சில் ஆரம்பமான முதலாவது […]
India won by an innings and 132 runs
நூக்பூரில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இனிங்ஸ் மற்றும் 132 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான 4 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அஸி பெற்ற அதிகூடிய 49 ஓட்டங்கள் உதவியால் 177 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. பந்து வீச்சில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். […]
இந்திய – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இன்னும் 1 மணித்தியாலத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதற்காக இரு அணி தலைவர்களும் கிண்ணத்துடன் புகைப்படத்திற்கு தோன்றினர். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு அவுஸ்திரேலிய அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். நெதன் லீயோன் , எஸ்டன் ஏகர், மிட்செல் ஸ்வெப்சன், டாட் மர்பி ஆகியோர் உள்ளனர். வேகப்பந்து வீச்சில் மோரீஸ், ஸ்காட் போலண்ட் ஆகியோர் உள்ளனர். 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் […]
வயிட் வொஷ்
இந்துரில் நேற்று இரவு இடம்பெற்ற இந்திய – நியூசிலாந்;து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 90 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியால் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வயிட் வொஷ் செய்து கைப்பற்றியுள்ளது. நேற்றைய போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணி இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் […]
இந்திய அணி 8 விக்கெட்டுகளால் இலகுவான வெற்றி
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகளால் இலகுவான வெற்றியை பெற்றுள்ளது. ராய்பூரில் இடம்பெற்ற இந்த போட்டியில் இந்திய அணி நாணய சுழற்றியில் வென்று முதலிலில் களதடுப்பில் ஈடுப்பட்டது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி முதல் 10 ஓவர்களுக்குள் முன்னிலை வீரர்களை பறிகொடுத்து தடுமாறியது. எனினும் அணியை போராடி மீட்ட கிளேன் பிலிப்ஸ் (Glenn Phillips ) 52 பந்துகளில் அதிகூடிய 36 ஓட்டங்களை பெற்றார் இறுதியில் நியூசிலாந்து […]
இலங்கையணி படு தோல்வி
இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரை (ODI) இந்திய அணி முழுமையாக கைப்பற்றி வாயிட் வொஷ் செய்துள்ளது. திருவானந்தபுரத்தில் இடம்பெற்ற 3 ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கையணி 317 என்ற இமாலய ஓட்ட எண்ணிகையால் சாதனை மிகு தோல்வியடைந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான T20 தொடரில் இலங்கையணி தோற்ற நிலையில் இப்போது ஒருநாள் தொடரையும் முழுமையாக இழந்து வெளியேறுகின்றது.
இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் (ODI) போட்டியிலும் இந்திய அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் 3 போட்டிகளை கொண்ட ஒநநாள் தொடரை 2-0 என வென்று அசத்தியுள்ளது. கொல்கொத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இடம் பெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் நாணய சுழற்சியை இலங்கையணி வெற்றி கொண்டிருந்த போதிலும் இலங்கையணி அதை சாதகமாக பயன்படுத்த தவறியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி ஆரம்பத்தில் பொறுமையாக துடுப்பெடுத்து […]