சுதந்திரதினத்தை புறக்கணிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் மக்களின் பிரதநிதிகள், மற்றும் தமிழர்களுக்கு இதுவரை முழுமையான உரிமைகள் எதுவும் கிடைக்கவில்லை என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதாவது 4 ஆம் திகதியை கறுப்பு நாளாக அனுஷ்டிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.