ஜனித் பெரோ உள்ளிட்ட வீரர்களுக்கு அழைப்பு

Share

Share

Share

Share

கிரிக்கெட் சுற்று தொடருக்காக இலங்கை வந்துள்ள இங்கிலாந்தின் பிராந்திய அணிகளில் ஒன்றான லயன்ஸ் கழக அணியுடனான தொடரில் விளையாட குசல் ஜனித் பெரோ உள்ளிட்ட வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது இலங்கை ஏ அணியில் விளையாடவே குசலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சிறி லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

அதன்படி, குசல் ஜனித் பெரேரா, பெத்தும் நிஸாங்க, ச்சரித் ஹசலங்க, ச்சாமிக்க கருணாரத்ன, ஏஞ்சலோ மெத்திவ்ஸ், துனித் வெல்லாலகே, லக்ஷான் சந்தகென், ச்சமிர சமரவிக்ரம, விஷ்வ பெர்னாண்டோ, பிரோமத மதுஷான், நுவன் துஷா, கவிஷ்க, அவிக்ஷ பெர்னாண்டோ மற்றும் துஷ்மந்த ச்சமமீர ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

 

விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்
ரொறன்ரோவில் மூடப்பட உள்ள தடுப்பூசி நிலையங்கள்
ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்
கனடாவில் கொள்ளையிடப்பட்ட பெருந்தொகை நகைகள்