நடுவானில் விமானம் தீப்பற்றி எரிந்து விமானம்
அமெரிக்காவில் சுற்றுச்சூழல் ஆலோசனை நிறுவனத்துக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. ஓஹியோ மாகாணத்தில் உலோக ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்து சம்பவத்துக்கு ஆலோசனை அளிக்கச் சென்ற நார்த் லிட்டில் ராக்கை தளமாகக் கொண்ட சுற்றுச்சூழல் ஆலோசனை நிறுவன ஊழியர்கள் சிறிய ரக விமானத்தில் சென்று கொண்டிருந்தனர். அந்நிலையில் திடீரென இடியுடன் கூடிய மழைபெய்து பலத்த காற்றும் வீசியதால், நடுவானில் விமானம் தீப்பற்றி எரிந்து விழுந்தது. இதில், விமானி […]
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணாரத்ன தலைமையில் அணியில 17 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். அணி விபரம். திமுத் கருணாரத்ன (தலைவர்) ஓஷத பெர்ணான்டோ குசல் மெண்டிஸ் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் தனஞ்சய டி சில்வா தினேஷ் சந்திமால் கமிந்து மெண்டிஸ் நிரோஷன் திக்வெல நிர்ஷன் மதுசங்க ரமேஸ் மெண்டிஸ் ஷாமிக்க கருணாரத்ன கசுன் ராஜித லஹிரு குமார அசித்த பெர்ணான்டோ விஷ்வ பெர்ணான்டோ மிலான் ரத்நாயக்க பெப்ரவரி 27 ஆம் திகதி இந்த குழுவினர் […]
இரண்டாம் எலிசபத்தின் இறுதி கிரியைகளில் பங்கேற்ற கனேடிய பிரதமருக்கு எதிராக……
பிரித்தானியாவின் முன்னாள் மகாராணி இரண்டாம் எலிசபத்தின் இறுதி கிரியைகளில் பங்கேற்ற கனேடிய பிரதமருக்கு எதிராக விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ உள்ளிட்ட கனேடிய பிரமுகர்கள் ஹோட்டலில் தங்குவதற்காக மட்டும் 400,000 டொலர்களை செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவின் தேம்ஸ் நதியை கண்டு களிக்கக் கூடிய வகையிலான ஹோட்டல் அறையொன்றின் ஓர் இரவிற்கான கட்டணம் 6000 டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் உள்ளிட்ட தரப்பினர் மீது விமர்சனங்கள் மகாராணியின் இறுதிக் கிரியைகளில் பிரித்தானிய பிரதமர் ட்ரூடோ, அவரது […]
உக்ரைனுக்கு கூடுதலாக ட்ரோன்கள் வழங்கப்படும்-ஆஸ்திரேலிய
உக்ரைனில் போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், ரஷ்யாவை எதிர்த்து போரிட உதவியாக உக்ரைனுக்கு கூடுதலாக ட்ரோன்கள் வழங்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவிக்கையில், உக்ரைனில் படைகளை திரும்பப்பெற்று உடனடியாக போரை நிறுத்துமாறு ரஷ்ய அதிபர் புடினை வலியுறுத்தினார். இதனிடையே, ஓராண்டாக போரை எதிர்கொள்ளும் உக்ரைனுக்கு ஆதரவாக, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றுள்ளனர்.
“ஸ்ரீ பாத” மலை யாத்திரை காலம்
“ஸ்ரீ பாத” மலை யாத்திரை காலம் ஆரம்பித்து 3 மாதங்கள் கடக்கும் நிலையில் யாத்திரை வரும் பக்தர்கள் கழிவுகளை உரிய முறையில் குப்பை தொட்டிகளில் இடாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவகற்றல் சவாலாக மாறியுள்ளதாக மஸ்கெலியா பிரதேச சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக நல்லத்தண்ணி நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உக்கா கழிவுகள் அதிகரித்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதுவரை சேர்ந்துள்ள கழிவுகளின் அளவு 8 டொன் என தெரிவிக்கும் மஸ்கெலியா பிரதேச சபை அதிகாரிகள் பக்தர்கர்கள் […]
தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்த புதிய முடிவு
உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஏற்கனவே திட்டமிட்டவாறு எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்த முடியாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பில் மார்ச் மாதம் 03 ஆம் திகதி அறிவிக்கப்படுமெனவும் ஆணைக்குழு கூறியுள்ளது. இன்று (24) நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியலமைப்பு ரீதியாக தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் அடங்கிய அறிக்கையுடன் திறைசேரியிடமிருந்து தேவையான நிதியை […]
சிறந்த பிரச்சாரம் ஒன்றை உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும் – ஜனாதிபதி
வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். காலி மாவட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடன் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். சுற்றுலாத் துறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீருவுகள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் “சுற்றுலாத்துறையின் இருப்பு மற்றும் சவால்களை வெற்றிகொள்ளல்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பு ஹிக்கடுவ சிட்ரஸ் ஹோட்டலில் நடைபெற்றது. அண்மைய […]
உக்ரைன், ரஷியா போர்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. ரஷியா, உக்ரைன் இடையே பனிப்போர் நிலவியதன் தொடர்ச்சியாக 2022 Febuary 24ம் திகதி உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தது. இரு தரப்பிலும் இதுவரை தலா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிதியுதவி வழங்கி வருகின்றன. இந்நிலையில், உக்ரைனில் நீடித்த அமைதி திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி […]
Slc
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டில் 6.3 பில்லியன் ரூபாய்களை இலாபமாக ஈட்டியுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் இது ஆண்டுக்கான அதிகப்படியான இலாபமான கருதப்படுகிறது.
நெல் அறுவடையை அதிகரிக்க திட்டம்
இலங்கையின் வருடாந்த நெல் அறுவடையயை அதிகரிக்கும் நோக்குடன், எதிர்வரும் 10 வருடங்களுக்குள் ஒரு ஹெக்டயரில் இருந்து பெறும் நெல் அறுவடையை 5.5 மெட்ரிக் டொன் வரை அதிகரிக்க விவசாயத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதற்கமைய, 3 வருடங்களுக்குள் 4.7 மெட்ரிக் டொன் வரையும், 5 வருடங்களுக்குள் 5.1 மெட்ரிக் டொன் வரையிலும், 10 வருடங்களுக்குள் 5.5 மெட்ரிக் டொன் வரையிலும் நெல் அறுவடையை அதிகரிக்கும் நோக்கில் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மாலனீ […]