கனடாவின் க்விபெக் பிரதேசத்தில் பகல் உணவு சேமிப்பு களஞ்சியசாலை ஒன்றுக்குள் பஸ் சென்று விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த அனர்தத்தில் மேலும் 6 பிள்ளைகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த பஸ்சின் சாரதி வேண்டுமென்றே இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் அவர் மீது மனித கொலை வழக்கு தொடரப்படலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *