அஞ்சலோவின் நிதான ஆட்டம் ! LPL கிண்ணம் கண்டி வசம்! ரசிகர்கள் பரவசம்!!

LPL2023 T20 கிண்ணத்தின் இறுதி போட்டி இன்று கொழும்பு R பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நடைப்பெற்றது தம்புள்ள அரோரா – பி லவ் கண்டி அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற தம்புள்ள அரோரா முதலில் துடுப்பெடுத்தாடியது. தனது 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை பெற்றது இதில் தனஞ்ஜெய டி சில்வா. 49 ஓட்டங்கள், சதிர சமரவிக்ரம 36 ஓட்டங்கள் , குசல் பெரேரரா ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்கள்.. வெற்றி இலக்கான 148 […]
கட்டார் தேசிய கிரிக்கெட் அணிக்கு தெரிவாகிய முஹம்மட் அஹ்னாபுக்கு ஹரீஸ் எம்.பி வாழ்த்து !

நூருல் ஹுதா உமர் கல்முனை கமு/கமு/ஸாஹிரா தேசிய கல்லூரி மற்றும் கல்முனை கமு/கமு/அல் அஸ்ஹர் வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவனும், கல்முனை பிராந்திய முன்னணி கழகங்களில் ஒன்றான லெஜெண்ட்ஸ் விளையாட்டுக்கழக முன்னணி வீரர்களில் ஒருவராகவும், சிறு வயது முதல் கிரிக்கெட்டில் பல்துறைகளிலும் திறமையை வெளிக்காட்டிய முஹம்மட் அஹ்னாப் கட்டார் தேசிய கிரிக்கெட் அணிக்காக விளையாட தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி எனக்கு மட்டுமின்றி இலங்கைவாழ் சகலருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது என விளையாட்டுத்துறை முன்னாள் பிரதியமைச்சரும், ஸ்ரீ.ல.மு.கா […]
நியூசிலாந்தை வீழ்த்திய எமிரேட்ஸ் அணி! சரித்திரம் படைப்பு!

நியூஸிலாந்து அணிக்கெதிராக இன்று நடைப்பெற்ற இரண்டாவது T20 போட்டியில் ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் அணி 7. விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது இதன்படி 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன இறுதி போட்டி ஞாயிறு இடம்பெறும். டெஸ்ட் அந்த பெறாத அணியான ஐக்கிய அரேபிய ஏமிரேட்ஸ் அணியிடம் இன்று பெற்ற தோல்வி நியூஸிலாந்து அணிக்கு சரித்திர தோல்வியாகும் Captain leads from the front!SENSATIONAL 55 off 29 (Four 4️⃣s Three 6️⃣s) gives UAE […]
நிச்சயம் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறும்

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. கடந்த 10 வருடங்களாக எந்த வித ஐசிசி கோப்பையையும் வெல்லாத இந்திய அணி இந்த முறை சொந்த மண்ணில் உலகக்கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. இந்தச் சூழலில் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு கொண்டுள்ள நான்கு அணிகளை […]
LPL2023 கிண்ணத்தின் இறுதி போட்டிக்கு தம்புளளை அணி தகுதி! யாழ்ற்கு இம்முறை வாய்ப்பில்லை !

LPL2023 கிண்ணத்திற்கான இறுதி போட்டியில் விளையாடும் தகுதியை தம்புள்ளை ஆயோரா அணி பெற்று இருக்கிறது. இன்று காலி டைட்டன்ஸ் அணிக்கெதிராக களமிறங்கிய தம்புள்ளை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றதுடன் முதலில் காலி அணியை ஆட சொன்னது. காலி அணி தனது 20 ஓவர்களில் 146 ஓட்டங்களை மட்டுமௌ பெற்றது.இதிலு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான லசித் குரோசபுள்ளே சிறப்பாக ஆடினார் . அவர் 80 ஓட்டங்கள், பந்து வீச்சில் ஹேய்டன் கீர். மூன்று விக்கெட்டுகளையும் நூர் இரண்டு […]
ஜெயிலர் பாட்டுக்கு ஆடிய லெஜண்ட் சரவணன்! புதிய படம் ஜனவரியில்!

சரவணன் ஸ்டோர்ஸ் அண்ணாச்சியை தமிழகத்தில் தெரியாதவர்களே இருக்க முடியாது.ஆனாலும் அவரது சினிமா லுக் இன்றைய இளசுகளையும் கவர்ந்து இழுத்து இருக்கிறது. .ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக அவர் சிறுவர் முன்பள்ளி பாடசாலைக்கு சென்று குழந்தைகளுடன் குழந்தையாக ஆடி பாடி பரிசில்களை வழங்கி கொண்டாடினார். மேலும அவரது புதிய படத்தை விரைவில் தொடங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இந்த திரைப்படம் அதிரடி அக்ஷன் படமாக இருக்குமெனவும் ஜனவரி மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் […]
கனடாவில் கலக்கிய தமிழக காவலர்கள்! உதயநிதி நேரில் வாழ்த்து!!!

கனடா நாட்டின் வின்னிபெக் மாகணத்தில் அண்மையில் நடைபெற்ற #WorldPoliceFireGames போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 15 காவலர்களும், தீயணைப்புத்துறையைச் சேர்ந்த 4 காவலர்களும் கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் 21 தங்கம் – 18 வெள்ளி – 15 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர். இவர்களை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக வாழ்த்து தெரிவித்துள்ளார். மொத்தம் 54 பதக்கங்களை குவித்து தமிழ்நாட்டுக்கு பெருமைத் தேடித்தந்த நம் காவல்துறை – தீயணைப்புத்துறை வீரர் – வீராங்கனையரை அவர் இன்று வாழ்த்தியுள்ளார்
74 ஓட்டங்களுக்கு சுருண்டது கொழும்பு அணி! தகுதிகானுக்குள் நுழைந்த காலி!!

LPL2023 ன் 20 வது T2போட்டி இன்று நடைப்பெற்றது.கொழும்பு ஸ்ரைக்கஸ் காலி டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தகுதிகான் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்படும் இதனால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானது. இந்நிலையில் இரண்டு அணிகளும் இன்று மோதின. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற காலி அணி எதிர் அணியான கொழும்பு அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது. இதன்படி 15.4 ஓவர்களில் 74 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. LPL சரித்திரத்தில் ஒரு அணி […]
தனஞ்ஜெயவின் பந்துவீச்சு 6/4 விக்கெட்டுக்கள், சுருண்டது கண்டி ! தம்புள்ள அணி 20 ஓட்டங்களால் வெற்றி!

தம்புள்ள அயோரா மற்றும் பி லவ் கண்டி அணிகளுகிடையிலான T20 போட்டியில் தனஞ்ஜெய டி சில்வாவின் அதிரடி பந்துவீச்சு காரணமாக தம்புள்ள அயோரா அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. LPL2023 19வது போட்டி இன்று இடம்பெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற கண்டி அணி தம்புள்ள அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது. இதன்படி 20 ஓவர்களில் 7 விக்கட்டுகளை இழந்து 162 ஓட்டங்களை பெற்றத. இதில் அவிஸ்க பெர்ணான்டோ 41 ஓட்டங்கள், சதிர சமரவிக்ரம 31 ஓட்டங்கள் . […]
இந்தியாவிற்கு எதிரான T20 தொடரை கைப்பற்றிய மே.தீவுகள்!,இறுதி போட்டியில் 8 விக்கெட்டுகளால் வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 5 ஆவது T20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிம இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தனது 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 169; ஓட்டங்களை பெற்றது. இதில் சூரியகுமார் யாதவ் வன் மேன் ஷோ காட்டினார். அவர் 45 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 4. பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் பந்து வீச்சில் ரொமரி சப்ர்ட் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகனாக தெரிவானர். வெற்றி […]